Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 04 ( PART 02 )

Advertisement

செம Susbance sis. மதன் நீ தப்பிக்க மறுபடியும் நினைப்ப?... நாய்கிட்ட கடி வாங்கினது திருடனா சிஸ். யார் பெத்த பிள்ளையோ தெரியல... இங்க வந்து நாய்க்கிட்ட எக்குதப்பா கடிவாங்கி இருக்கான்.
 
Last edited:
எது, ud ah அவங்களுக்கு டெடிக்கேட் பண்றீங்களா!? அப்போ நாங்கலாம் என்ன தக்காளி தொக்கா????
சிஸ் ரொம்ப புகை வருது பாருங்க:D:D... உங்க வயிறு எக்குதப்பா எறியுதுனு நினைக்குறேன்.
இப்படி புகை வந்தா வெறும் மோர் மட்டும் தான் சிஸ் சாப்பிடமுடியும்???. நீங்கள் தக்காளி தொக்கு இல்லை கொக்கு சிஸ்:love::love::love::love:
 

Advertisement

Top