சுகமதி'யின் விரல் மீறும் நகங்கள் - 20

Advertisement

சரியான தண்டனை தான், ஆனால் தனிமனிதன் சட்டத்தை கையில் எடுக்கலாமா
 
இதை சொல்வதா வேண்டாமானு தெரியல.ஆனால் புக் போடும் போது ஏதாவது பிரோப்ளேம் வந்துவிட்டால் சிரமம் என்பதால் மட்டுமே இதை குறிப்பிடுகிறேன்.சேலம் வீரபாண்டியார் என்பது ஒரு மிக பெரிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்.மினிஸ்டர் ஆகவும் இருந்தவர்.அவர் இறந்து விட்டாலும் இன்னமும் அவர் மகன் கட்சியில் தான் இருக்கிறார்.
குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.மனதை பட்டது சொன்னேன்.
 
நான் சந்தண பாண்டியார் ன்னு வெச்ச பேரை இந்த அத்தியாயத்தில் மாத்தி எழுத்திட்டேன் போல கா... குறிப்பிட்டதற்கு ரொம்ப நன்றி...

நான் தான் சரியா கவனிக்காம வீரமணி, சந்தண பாண்டி பெயர் குழப்பத்துல... அப்படி போட்டிருப்பேன் போல கா. Thanks a lot ka. Will edit tomorrow ka.
 
Advertisement

Advertisement

Back
Top