Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 25

Advertisement

???
அருமையான பதிவு.
பாவம் மின்னொளி அருள் கிட்ட மாட்ட போறா.??
 
Last edited:
சங்கதிய எப்போ அருள்கிட்ட சொல்ல போற மின்னல் nice epi sis
 
மின்னு மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டையே... அருள் விஷயத்தை தெரிஞ்சிகிட்டு சாமி ஆடி அருள்வாக்கு செல்லபோறான் போ மின்னு
 
மிகவும் அழகாக இருக்கிறது...இந்த ஆழ்கடல்....
மூன்று நாட்கள் அருளும் ஒளியும் தான்....
இரண்டு episode வரையில் conversing slang க்கு பழகவில்லை...
புரிந்த உடன் வியப்பு விலகவில்லை....
பேச்சு வழக்கை கொண்டு வந்த உங்க hardworking very much appreciable ...
Conversation language ம் narrating language ம் super....
Narration is awesome...pure Tamil....

எல்லா characters ம் ரொம்ப அழகாக படைத்து இருக்கீங்க....
பாட்டி..அம்மா..சின்னம்மா..அப்பா..மகன் ஆன அந்த தம்பி எல்லோரும் அன்பு மட்டுமே காட்டி....super...
Conversation ல வரும் சில phrases super....
Enjoyed a lot....super...
Very nice...
 
Top