Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 6

Advertisement

:love::love::love:

அடடா அவன் சும்மா இருந்தாலும் விடமாட்டாங்க போல......
அவ பீல் பண்ணுனா........ அப்புறம் ஒன்னும் காணோம்.......
அக்கா தான் எங்கே நடந்துடுமோனு பீல் பண்ணுறா.......

இந்த முருகு தான் எப்போ பாரு ரொம்ப முறுக்குறாரு.......
மச்சான் சொன்னதும் கட்டில் மெத்தை :D:D:D
அசத்துறாரு.......
பொண்டாட்டி கிட்ட மட்டும் :mad::mad::mad:
 
Last edited:
கொளுத்தி போட்டாச்சு.... என்ன இருந்தாலும் தம்பினு வரும் போது மின்னுவோட குறை பெரிய விஷயமா தானே இருக்கு..... அழகு பாட்டிக்கு ஏதோ மனசுல ஒரு குறை வந்துடுச்சு ராசு மேல அது எப்போ வெளிய வெடிக்குமோ தெரியல.....
 
ராசாத்திக்கு விருப்பமில்லாம இருக்கிறதுக்கு இத தவிர வேற காரணம் இருககா?...ஏன் மின்னுவ டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் காமிக்கல
 
Top