Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 17 1

Advertisement

இந்த பொம்பளைங்க எதுக்கு எதோட
முடிச்சு போட்டு பேசனும்

அருமையானபதிவு
 
???

போச்சு ஏற்கனவே மாமியார் பேசுனதுல டென்ஷன் இப்போ தம்பியும் புருஷனும் அவகிட்ட சொல்லாம மறச்சுட்டாங்கனு இன்னும் பிபி ஏறப் போகுது ???

மறச்சதுக்கு வச்சு செய்யாட்டி அவ வேதா இல்லையே. கண்டிப்பா பேசுவா.
 
ரொம்பவே பேசிட்டாங்க சாகரி...இதுக்கும் அர்ஜூன் ரியாக்ட் பண்ணாம சும்மா இருப்பானா?
இதுக்கும் ரியாக்ட் பண்ணாட்டி, இனி பொண்டாட்டி ரியாக்ட் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க:mad::mad::mad::mad::mad:
 
ஹலோ அசோகா..இன்றுதான் உங்கள் கதையின் எல்லா பதிவுகளும படித்தேன். உடனே உங்களை பாராட்ட வேண்டுமென்றுதான் இந்த கமென்ட். இது உங்களின் முதல் கதை என்று என்னால் நம்பவே முடியவில்லை. படிக்க படிக்க மிக அருமையாக இருக்கிறது. அதிலும் நீங்கள் எழுதும் சங்க இலக்கிய பாடல்களும் திரைபாடல்களும் பொருத்தமாக இருக்கிறது. அதுவும் வேதா குழந்தை உண்டான சந்தோஷத்தை அஜூக்கு குறும்செய்திவழியாக சொல்வது மிக மிக அருமை. இதுவரை யாரும் எழுதாத்து.
இனி உங்களின் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருப்பேன். வாழ்த்துக்கள் அசோகா.
மிக்க நன்றி ம்மா. உங்க மெசேஜ் காலைலே பார்த்துட்டேன். ஆனா பசங்கள பள்ளிக்கு கிளப்பும் அவசரத்துல, சும்மா ஒரு நன்றி மட்டும் போட்டுட்டு கடந்து போக முடியல. ஏன்னா இந்த கமெண்ட் Made my DAY ???? இந்த நாள் என் இனிய நாள். இந்த கமெண்ட்ஸ் எல்லாம் தான் இன்னும் நல்லா எழுதணும் அதுக்கு நிறைய படிக்கணும்னு என்னை ஊகிக்கப் படுத்துது. நன்றிகள் பல ம்மா ????
 
இந்த பொம்பளைங்க எதுக்கு எதோட
முடிச்சு போட்டு பேசனும்

அருமையானபதிவு

இப்படி தேவை இல்லாம பேசி, சும்மா இருந்தவங்கள சொறிஞ்சு விடத்தான் வேற என்ன ;);););)
 
Delicate situation for Arjun... இதையும் எப்பவும் போல அவனோட கோணத்துலேயே பார்த்தா சிக்கல் அதிகமாகும். Waiting to see how he will handle this(y)
 
Top