Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 3

Advertisement

ஃபோட்டோ பார்த்துட்டு தான் ஓகேனு சொல்வாங்க..இவ பார்க்காமயே சொல்லிட்டா..இதுல முதல் முதலா பார்க்கும் போது வர ரியாக்ஷன பார்க்கனுமா....லூஸு பையன்(எனக்கும் ஃபோட்டோலாம் காட்டல..பொண்ணு பார்க்க வரும் போது தான் பார்த்தேன்...இவர் மட்டும் ஃபோட்டோ பார்த்து எனக்கு தெரியாம முன்னவே பார்த்துட்டாரு?)
வாங்க வாங்க… அப்ப நீங்க தான் நான் தேடுன நம்ம கதையோட ஹீரோயின். பார்க்காமே ok சொல்றது எல்லாம் பொய் இல்ல மக்கா…சத்தமா எல்லாரும் கேட்க ஒருக்கா சொல்லீடுவோம். ??????
 
வாங்க வாங்க… அப்ப நீங்க தான் நான் தேடுன நம்ம கதையோட ஹீரோயின். பார்க்காமே ok சொல்றது எல்லாம் பொய் இல்ல மக்கா…சத்தமா எல்லாரும் கேட்க ஒருக்கா சொல்லீடுவோம். ??????
நான் நேர்ல பார்த்த பிறகு தான ஓகே சொன்னேன்..இவ பார்க்காமயே ஓகே சொல்லிட்டாளே..சோ நான் ஹீரோயின் இல்ல?
 

Advertisement

Top