Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -12

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம். என் கதைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தோழிகள் அனைவரும் நன்றி 🙏🙏🙏🙏. இதோ அடுத்த அத்தியாயம் தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் 🤩🤩🤩.

அகில் ஏன் இவ்வளவு பொஸஸிவ்வா இருக்கான் 🤔🧐🤔🧐 கதிர் காதல் விஷயம் தெரிஞ்சா என்ன செய்வானோ 😚😚😚😚

அகில் தன் கூட எப்படி பழகுறான் என்று புரிஞ்சிக்காமல் இருக்கிறாளே அவள் 😏😏😏😏😏😏😏

கதிர் அவன் கூட உன்னை கம்பேர் பண்ணி உன்னை நீயே தாழ்த்திக்காத 🤗🤗🤗🤗🤗🤗
 
உங்கள் பதிவு அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது தோழி.👌👌👌👌
 
அகில் வெறித்தனமான காதலா இருக்கே..... 😱 பார்த்தா பேசுனா கூட கோபப்படுறான்..... இவங்க லவ் தெரிஞ்சா 😨😨😨

பாவம் கதிர்..... அகிலோட compare பண்ணி தன்னையே தாழ்த்திக்கிறான்... 😟

அனு கூலா ஐஸ்கிரீம் சாப்பிட்டுகிட்டு இருக்க இங்க ஒருத்தன் வயித்தெரிச்சல்ல இருக்கான்.... 😂😂😂😂😂
 
😁😁😁😁🤩🤩🤩👌👌👌Thank u for ur support sis.🙏🙏🙏
 
அடேய் கதிரு சாமிக்கு மாலை போட்டா கோவப்படக்கூடாது.
அதுவும் அடுத்தவிகளை நினைச்சு தாழ்வு மனப்பான்மையை வளத்துக்கக் கூடாது.
இந்த காரணத்தால தான் துரை தானும் வசதியா மாறறானோ??🤔🤔🤔🤔

அனு வெள்ளந்தியா இருக்கலாம் தப்பில்லை. ஆனா யாரு என்ன நோக்கத்தோட பழகறாங்கன்னு தெரிஞ்சுக்கனும்.🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Thank u sis, super comment 😁😁😁🤩🤩🤩
 
Top