வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம்

என் கதைக்கு ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து இதில் உள்ள குறை நிறைகளை பதிவிடுங்க.
அனைவருக்கும் வணக்கம்
அனு ஒத்துகுவாளானு இல்லையானு அடுத்த அத்தியாயம் பார்த்து தெரிஞ்சிகோங்க சகோபொறுப்பே இல்லாம ஊர் சுத்திட்டு இருந்த கதிர் அனுவால அவ மேல வச்ச காதலால் குடும்பத்துலயும் தொழில்லயும் நல்லபடியா முன்னேறி இருக்கான்...
இந்த நேரத்துல அனு வீட்டுல கல்யாண பேச்சை எடுத்துட்டாங்களே...
அனு கதிர் சொன்னதுக்கு ஒத்துக்குவாளா...![]()
Thank u sisகதிர் இப்போ தான் பொறுப்பா வாழ்க்கைல முன்னேறிட்டு இருக்கான்அதுக்குள்ள யாரோ பார்த்து அனு வீட்டில் போட்டு கொடுத்தாச்சு
அப்பாவுக்கு மகன் காதல் தெரிஞ்சிடுச்சு
கதிர் முடிவை அனு ஏத்துக்குவாளா![]()