செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் - 15

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏 என் கதைக்கு ஆதரவு அளித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. இதோ அடுத்த அத்தியாயம் இதை படித்து இதில் உள்ள குறை நிறைகளை பதிவிடுங்க.
 
பொறுப்பே இல்லாம ஊர் சுத்திட்டு இருந்த கதிர் அனுவால அவ மேல வச்ச காதலால் குடும்பத்துலயும் தொழில்லயும் நல்லபடியா முன்னேறி இருக்கான்...
😍😍😍😍😍
இந்த நேரத்துல அனு வீட்டுல கல்யாண பேச்சை எடுத்துட்டாங்களே...
அனு கதிர் சொன்னதுக்கு ஒத்துக்குவாளா... 🤔
 
அனு ஒத்துகுவாளானு இல்லையானு அடுத்த அத்தியாயம் பார்த்து தெரிஞ்சிகோங்க சகோ 😁😁😁😁
 
கதிர் இப்போ தான் பொறுப்பா வாழ்க்கைல முன்னேறிட்டு இருக்கான் 😆😝😝😝😝 அதுக்குள்ள யாரோ பார்த்து அனு வீட்டில் போட்டு கொடுத்தாச்சு 🤪😉😉😉

அப்பாவுக்கு மகன் காதல் தெரிஞ்சிடுச்சு 🤗🤗🤗🤗

கதிர் முடிவை அனு ஏத்துக்குவாளா 🤔🤔🤔🤔
 
Thank u sis🤩🤩🤩🤩🤩
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top