செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் - 24

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
காதல் ன்னு சொன்ன உடனே என்ன ஏதுன்னு கேட்காம உடனே அடிக்குறது சூடு வைக்கிறதுன்னு குடும்பமே முட்டாள்தனமா நடந்துக்கிறாங்க.... 😡😡😡😡😡😡😡😡😡😡

கதிர் காதல்ன்னு சொல்லி நீ மட்டும் வராம அப்பா அம்மாவோட முறையா பொண்ணு கேட்டு வந்துருக்கணும்.... 😒 அப்போவும் குதிக்கத் தான் செய்வானுங்க... ஆனா கொஞ்சமாவது நிதானம் இருந்துருக்கும்....

அனு 😢😢😢😢😢😢
 

Advertisement

Advertisement

Back
Top