வாசகர் தெய்வங்களே இதோ அடுத்த அத்தியாயம் படித்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் https://tamilnovelwriters.com/செல்லமடி-நீ-எனக்கு-அத்தி-25/
Thank uபோன அத்தியாயம் எரும்பு மருந்து இந்த அத்தியாயம் கல்யாணம், நல்லாதான் இருக்கு
எந்த அப்பா பொண்ணு காதலுக்கு உடனே சரினு சொல்லிருக்காங்க, அவருக்கு அனு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணது தான் கோவம்நடந்தது எந்த parents க்கும் வருத்தமா ஆதங்கமா தான் இருக்கும்.... ஆனா அனு அப்பா ரொம்ப பிடிவாதமா இருக்காரு.... ஒருவேளை ஏற்கனவே கல்யாணம் நடக்கலைன்னா கதிர் அனு கல்யாணத்துக்கு இவரை சம்மதிக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம்...
Thank unice