Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -7

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏. "செல்லமடி நீ எனக்கு" கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி, இதோ அடுத்த அத்தியாயம் இதற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 
அருமையான பதிவு 😍😍😍😍. சத்தியம் பண்ணுனே அப்பறம் ஏன் பிரிவு? அப்ப அனுக்கு ஏமாற்றத்தை பரிசளிச்சிருக்கே.
 
இவன் சுயமா எந்த முடிவும் எடுக்காமல் ப்ரணட் சொன்னதும் போய் சத்தியம் பண்ணி இருக்கான் 😆😝😆😆 அதை காப்பாற்றினானா 🤦🤦🤦🤦
 
அனுவோட எதிர்பார்ப்பு சரி தான்... பணம், வேலை கூட தேடிக்கலாம்.... ஆனால் தீய பழக்கவழக்கம் ஆபத்து...கதிர் அவளோட காதலுக்காக குடியை விடுற முடிவை எடுத்தது சூப்பர் 👍 follow பண்ணுவானா... 🤔
 
அனுவோட எதிர்பார்ப்பு சரி தான்... பணம், வேலை கூட தேடிக்கலாம்.... ஆனால் தீய பழக்கவழக்கம் ஆபத்து...கதிர் அவளோட காதலுக்காக குடியை விடுற முடிவை எடுத்தது சூப்பர் 👍 follow பண்ணுவானா... 🤔
Thank u sis
 
Top