Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம். "செல்லமடி நீ எனக்கு " நான் எழுதும் முதல் கதை. எனக்கு ஆதரவு அளித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி. உங்களுடைய like மற்றும் comments தான் எனக்கு எழுத ஊக்கத்தை அளித்தது. ஆனால் இப்பொழுது கதை படிப்பவர் எண்ணிக்கை குறைந்து விட்டது. என்னுடைய கதையில் குறை இருப்பதாக உணர்கிறேன் ஆனால் என்ன குறை என்று தான் தெரியவில்லை. இந்த கதையை தொடரலாமா இல்லை இத்துடன் முடித்து விடலாமா என்ற குழப்பத்தில் இருக்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏.
 
தொடர்ந்து எழுதுங்கள் 🤗🤗🤗 எத்தனை பேர் படிக்காங்க என்று எல்லாம் யோசிச்சு குழப்பிக்காதீங்க 🤗🤗🤗
நிறைய பேருக்கு டிசம்பர் மாதம் குழந்தைங்க எக்ஸாம் இருக்கும் அதனால் ஜனவரியில் தான் படிப்பாங்க 🤗🤗🤗 அதனால் கவலை படாமல் எழுதுங்கள் 🤗🤗🤗 முதல் கதையிலே இப்படி சோர்ந்து போகாதீங்க 😄😄😄😄
சீக்கிரம் அடுத்த எபி கொடுங்க 🤠🤠🤠
 
🙏🙏🙏🙏நன்றி தோழி, உங்கள் ஆதரவுக்கு 🥰🥰🥰🥰🥰🤩🤩
 
சிஸ் நீங்க தொடர்ந்து எழுதுங்க.
இடையில ஏற்படற சின்ன தடைக்கு சுணங்க வேண்டாம்.
நிறைய ரைட்டர்ஸ் இப்படிப்பட்ட ஏணில தான் ஆரம்பிச்சு இருப்பாங்க.
லைக்ஸ் பத்தி கவலைப்படாதீங்க.
முயற்சி செஞ்சுகிட்டே இருங்க.
உதி சிஸ் சொன்ன மாதிரி எக்சாம் சமயம்.
 
Thank u sis 🙏🙏🙏🙏🤩🤩🤩🤩🤩
 
Top