செல்லமான ஊடல் நீயே... 2

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
அம்மாடி கனிகா.... சொன்ன பொய் இரண்டாவது எபியிலேயே புஸ்வாணமா போச்சே 😟😟😟

மாப்பிள்ளை சார் வேறு ரொம்ப அவசரப் பட்றாரு 😧😧😧 பொண்டாட்டி எப்போது தனியா சிக்குவான்னு 😮😮😮
இந்த கதையையும் போன தடவ மாதிரி சுத்தல்ல விட்டு சொல்ல மனசு வரல சிஸ்.. அதான் ரெண்டாவது எப்பிலயே எல்லாத்தையும் சொல்லியாச்சு..

மாப்பிள்ளை கோபத்துக்கு உங்காளு அசருவான்னு நினைக்கறீங்க..

நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top