Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ.. காதல் அசைவமோ..? 06

Advertisement

😱😱😱😱 யாராவது மயக்கடிச்சு வுழுந்த வள்ளிய எழுப்புங்கப்பா. அப்புடி என்னத்தை வாங்கியாந்தானே தெரிலை.
உன்ற மாமனாருக்கும் உனக்கும் வித்தியாசமே இல்லைடா ஒரு விஷயத்துல. பொண்டாட்டிய டார்ச்சர் பண்ணற விஷயத்துல.
 
ராவணன் கண்ணுல விரல்
விட்டு ஆட்டிட்டான்

இந்த பிள்ளை பாவம்
என்ன ஆகுமோ
 
மதி பய தீடிர்னு இப்படி மாறிட்டான்🤔
ஆனால் அவன் பொண்டாட்டி என்ன வெடி வீசப் போறாளோ😜
மதி ஹாஸ்டலை விட மோசமா இருக்கே டா உன் ரூல்ஸ்😀
 
இருக்குற எல்லா அயோக்கியத்தனத்தையும் பண்ணிட்டு இராவணன் புது பொண்டாட்டி புள்ளைன்னு சந்தோசமா திரியுறான்.... இவன் என்னடான்னா அவனை நினைச்சுகிட்டு பொண்டாட்டியை டார்ச்சர் பண்றான்... 🤦‍♀️ இப்போவாவது புத்தி வந்ததே மதிக்கு....

நீ பாட்டுக்கு திடீர்னு தங்கம் செல்லம் ன்னு சொன்னா., அல்வா பூவுன்னு வந்தா அவளுக்கு மயக்கம் வராம என்ன பண்ணுமாம்.... 🤪🤪😝😝😝
 
Top