Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 17 💜

Advertisement

அடேய் அடேய் அடேய் இளா நல்லவனா கெட்டவனா டா நீனு.????
அடப்பாவி லவ்வ பத்தி ஏழு நிலைகளை எழுதி வச்சிருக்குறியே அதே லவ்வை கண்ணாலத்துக்கு அப்பறமேட்டு துளசி கிட்ட சொல்லறதுக்கு என்னாடா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️? .
இந்த கோட்டை பாத்துட்டு என்ன பதிலைச் சொல்லப்போறானோ தெரியலையே?🤔🤔🤔🤔🤔🤔🤔🫠
 
ரைட்டர் ஜி.... உங்க ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகக் கூடாதென்று கதையை திருத்தி எழுதிட்டீங்க... சூப்பர் 😍😍😍
முந்தைய கதை திரிக்கு வாசகர்கள் நாங்கள் போட்ட கமெண்ட்ஸை என்ன செய்வது...???!!!
 
ரைட்டர் ஜி.... உங்க ஹீரோ இமேஜ் டேமேஜ் ஆகக் கூடாதென்று கதையை திருத்தி எழுதிட்டீங்க... சூப்பர் 😍😍😍
முந்தைய கதை திரிக்கு வாசகர்கள் நாங்கள் போட்ட கமெண்ட்ஸை என்ன செய்வது...???!!!
கமெண்டையும் திருத்திடுங்க ஜீஈஈ 🙈
 
Top