FB அருமை. இளா ரொம்ப gentle and smart தான்.
FB முடியறதுக்குள்ள, நீங்க கஷ்டப்பட்டு கயறு கட்டி இழுக்காமலே என்னை ஹீரோ side சாய வெச்சுருவீங்க போலிருக்கு . பார்ப்போம்.
நீங்க நல்லாத்தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறீங்க போங்கஇதை மட்டும் இவங்க @உதயா பார்த்தா, காலில் சலங்கை இல்லாம ஆடுவாங்களே