Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 23 💜

Advertisement

சும்மா இருந்தவங்கிட்ட லவ் சொல்லிட்டு , நானே சொன்னாலும் விட்டுடாதிங்கனு அழுது‌ஆர்பார்ட்டம் பண்ணிட்டு, வேணானு சொல்லற....அப்பவும்‌ இரண்டு பேரும் சேர்ந்து பிரச்சினை சரி பண்ணலாம்னாலும் வேண்டாம் என்‌பிரச்சினை நான் தான் பார்ப்பேனா‌அவன் என்ன தான் பண்ணுவான்.......
அப்போ நீ செஞ்சதை இப்ப அவன் செய்யறான்....வேற வழி இல்லை.... அவனோட வலியிலிருந்து வெளி வர‌ ஏதாவது பண்ணுமா....
You r right sis. இப்ப சாப்டாம இருந்து baby க்கு ஏதாவது ஆனா என்ன பண்றது.
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
துளசி இளாவுக்கு பிரப்போஸ் செய்து இருவருக்கும் இடையே
காதல் கரை புரண்டு ஓடியது 🥺

குடும்ப சூழ்நிலை காரணமாக காதலை சொன்ன துளசியின் மூலமாகவே இருவருக்கும் இடையே பிரிவும் ஏற்பட்டது 😯😯

கல்யாணம் பண்ணியாச்சு 🥺🥺
பிள்ளையும் வந்தாச்சு 🥺🥺🥺
ஆனால் இந்த கணவன் மனைவிக்கு இடையே உள்ள ஊடல் மட்டும் முடிந்த பாடாக இல்ல ☹️☹️😕😕☹️☹️

மன்னிக்கவும் என்று அவள் கெஞ்ச 😧😧😧

முடியாது என்று இவன் மிஞ்ச 🙄🙄🙄 போதும் டா இளா உன் பிள்ளையை சுமந்து கொண்டு இருக்கும் நிலையில் அழ வெச்சு வேடிக்கை பார்க்கிறது நல்லாவா இருக்கு ☹️😕😧😧

இளா....உனக்கு பொங்கல் வெச்சா ஆத்தருக்கு தாங்க மாட்டாமல் பட்டி டிங்கரிங் பார்த்து கூட்டி வர்றாங்க உன்னைய 🥺🥺🥺 ஆனால் துளசியை மட்டும் கதை ஆரம்பித்து இப்ப வரைக்கும் அழ விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்காங்க ☹️☹️☹️

5be8443bbeeed0271e5f827e8f280770c4be086c12ea0d0f312d69db1c960f5a.0.JPG
 
வர வர இந்த சைட்டுல என்ற ஆளுங்களோட நிலைமை ரொம்பவே பரிதாபமா போய்கிட்டு இருக்கு 😔😔😔😔😔😔😔😔.
தொரை சபதம் வேற பண்ணுனான். அடுத்தவிசை பாத்தா இளான்னு பேரு சொன்னா பொண்டாட்டியாம் இவனுக்கு.
அந்த உறுதியோட கண்ணாலம் பண்ணிகிட்ட பக்கி பொழப்பு தனத்தைப் பாக்காம இன்னும் பழசையே நெனைச்சுகிட்டு ரிவஞ்சுங்கிற பேருல எதிர்காலத்தை பாழாக்குது.
இளா சாதாரணமா போயிட்டானான்னு கேக்குது பக்கி.
இளான்னா நாலு கொம்பு நாலு கண்ணு எட்டு கையோட இருக்கறவனாடா நீனு 🤬 🤬 🤬 🤬 🤬 🤬 🤬 🤬.
அதெப்படி டா தேடித்தேடி எல்லாம் லவ் பண்ண வேண்டியது அப்பறம் ஒருத்தருக்கு கஷ்டம் ன்னு சொன்னா புரிஞ்சுக்கிறதே இல்லை.
அப்பறம் அதுக்கு பேரு காதலாடா😤😤😤😤😤😤.

போங்க டா பொசகெட்ட பயலுகளா🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬😬😬😬

வானம் ஃபுல்லா மேகம்
வைஸூ ஃபுல்லா ஜோகம்

🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
View attachment 8204
ஒருத்தங்க இப்படி கண்ணீர் விட்டு கதறி அழறாங்க... ஆறுதல் சொல்லன்னாலும் பரவாயில்லை இப்படி சிரிச்சுட்டு போறாங்களே 😯😯😯😧😧😧

25602f45425771825606153fc02c6712.jpg
 
Top