Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 1 ❤️

Advertisement

Nice start 🤩🤩🤩
வீட்டில் இருக்கும் சில்வண்டு பத்தாதுன்னு பக்கத்து வீட்டு சில்வண்டெல்லாம் கலாய்க்கும் அளவுக்கு இருக்கானே இந்த ஹீரோ 🙄🙄🥺🥺
இங்கே இருக்கும் சண்டிகர் போறதுக்கு எத்தனை அலப்பறை...!!!! 😧😧😧

ஜோஸ்....???!!!

சம்யுக்தா...???!!!
 
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் sis.... ❤️

நைஸ் ஸ்டார்ட்... 🥰
மனசாட்சி இல்லாதவங்க ஒருத்தனை கதற கதற பிளைட் ஏத்தி விடுறாங்க.....
🤧

ஹீரோ துறுதுறுன்னு இருக்கான்.... 🤩🤩🤩🤗🤗🤗
ஜோஷ்..? சம்யுக்தா...? ஹீரோயின் யாரு... 🤔🤔🤔
 
Top