ஜீவ தாளம் : 10

Advertisement

கிராமத்துல சந்தோசமா இருக்கிற ஆனந்திக்கு அந்த சந்தோஷத்தை நிலைத்து அனுபவிக்கிற யோகம் இல்லையோ இங்க ஒருத்தன் கரித்து கொட்டிட்டு இருக்கான்
 
கிராமத்துல சந்தோசமா இருக்கிற ஆனந்திக்கு அந்த சந்தோஷத்தை நிலைத்து அனுபவிக்கிற யோகம் இல்லையோ இங்க ஒருத்தன் கரித்து கொட்டிட்டு இருக்கான்
சென்னைக்கு வந்ததும் ஆரம்பித்து விட்ட மவராசன் அவன் தானே, இடையில் ஓடவா முடியும்.

மிக்க நன்றி சகோதரா
 
இதென்னாடா இது முக்கோண காதல் கதையா?
செல்வா, ஆனந்தியை விரும்பல. அத்தை மகள் என்பதால் ஏற்பட்ட பாசம்.

இதில் மோதல் காதல் வழிசலில் ஈடுபடுவது ஆனந்த் தானே...

மிக்க நன்றி சகோதரி
 
Advertisement

Advertisement

Back
Top