ஜீவ தாளம் : 12

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-12/
 
அப்பாவோட ஆசையை நிறைவேற்ற துணிஞ்சிட்ட ஜீவா அடுத்து என்ன செய்யப்போறா. அவங்க அப்பாவோட ஆசை தான் என்ன? ஜீவா சட்டப்போர் நடத்தப்போறாளா? இல்ல அவங்க உறவுகளை பந்தாடப் போறாளா?
 
அப்பாவோட ஆசையை நிறைவேற்ற துணிஞ்சிட்ட ஜீவா அடுத்து என்ன செய்யப்போறா. அவங்க அப்பாவோட ஆசை தான் என்ன? ஜீவா சட்டப்போர் நடத்தப்போறாளா? இல்ல அவங்க உறவுகளை பந்தாடப் போறாளா?
நானும் உங்களோடு சேர்ந்து தெரிஞ்சுக்க ஆவல் 😉😉😉

🤣🤣🤣

மிக்க நன்றி சகோதரி
 
ஆணவம் கொண்ட
அட்டூழியம் செய்யும்
ஆட்களை அழிப்பாலா
அல்லது அடங்கி போவாலா
ஆனந்தி.
 
Advertisement

Advertisement

Back
Top