ஜீவ தாளம் : 16

Advertisement

ராட்சசையை நேரே சந்தித்து விட்டான் ஆனந்த். ஆனால் ராட்சசி குணம் மாறி தெய்வமாக காட்சி தருகிறாள் எப்போது சீறுவாளோ அபிநயா கெட்டிக்காரி டக்குனு புரிஞ்சுகிட்டாளே
 
ராட்சசையை நேரே சந்தித்து விட்டான் ஆனந்த். ஆனால் ராட்சசி குணம் மாறி தெய்வமாக காட்சி தருகிறாள் எப்போது சீறுவாளோ அபிநயா கெட்டிக்காரி டக்குனு புரிஞ்சுகிட்டாளே
இப்ப வந்திருக்கும் இடம் அப்படி

அதிலும் அத்தான் முறை வேறு... அதான் அந்த அடக்கப்பட்ட கோபத்துடன் கடந்து செல்ல பார்க்கிறாள்.

மிக்க நன்றி சகோதரா
 
அடேய் ஆனந்த் உனக்கு நேரம் சரி இல்லை 😏😏😏😏
நீ தான் அவ கிட்ட மாட்டிகிட்டு முழிக்க போற பாரு 🤭🤭🤭🤭😏😏😏😏
ஜீவா 🤗🤗🤗🤗
அபி 🤗🤗🤗
 
ஆனந்து... எதுக்கும் பாத்து பதமா இருந்துக்கோ ,அவள் தென்றல் இல்லை ,உன்னை தீண்டி செல்ல ....புயல் அவள் ,உன்னை சுழட்டி அடிக்காமல் விடமாட்டாள்,உன் பேச்சு அவளுக்கு புரியும் போது நிஐமா நீ சட்னி தான்😂
 
Advertisement

Advertisement

Back
Top