ஜீவ தாளம் : 18

Advertisement

மிக்க
தாய் தந்தையரின் திருமணத்தால்
தனித்து நின்ற
தன் குடும்பம்.....

அனைவரும் ஒன்றாக அன்பாய் இருக்கும் கூட்டில்
அன்னை அப்பா இல்லை என
ஆனந்தி வருந்தி நிற்க....

ஆனந்த் தந்த அனுசரணையிலும் அபிநயாவின் அரவணைப்பிலும்
அன்பு தம்பிகளின் பேச்சிலும்
ஆனந்த கண்ணீருடன் நிற்கும்
ஆனந்தி......
அருமை மச்சி

மிக்க நன்றி
 
சமாதிக்கு வந்து சாமி கும்பிடுங்கடா எப்படா கண்ணு கலங்கும் அதை தொடச்சு பார்க்கிறது கைய பிடிச்சு பாக்குறேன் ஆள பிடிச்சு பார்க்கிறேன் என்று தாங்கலடா சாமி. இன்னொரு சமாதி அப்பாவோட முறை பொண்ணா அவங்க உன்னை மன்னிச்சிட்டாங்க அதுக்கு அத்தாட்சி தான் உங்க சித்தப்பா சந்தானம் வைத்திருக்கிறார்
 
அப்படியா சகோ

மிக்க நன்றி
 
அப்போ அன்பு அவங்க அப்பா மட்டும் இல்லாம வேற ஒருத்தரும் இதுக்கு காரணமா 🤔🤔🤔🤔
ஆனந்த் ஆனந்தி 🥰🥰🥰🤗🤗🤗🤗
அபி நகுல் 🤗🤗😍😍😍
 
இந்த காதலுக்கு வாழவைக்கவும் தெரியும் ,அழிக்கவும் தெரியும், இவளின் அப்பாக்கு பாத்த பெண்ணின் சமாதியும் இங்கு இருக்கோ ..?
ஒருகாதலால் பிரிந்த குடும்பம் அடுத்த தலைமுறை காதலால் ஒன்றிணைந்தால் மகிழ்ச்சி ஆனால் நடக்குமா..?
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top