மிக்க
அருமை மச்சிதாய் தந்தையரின் திருமணத்தால்
தனித்து நின்ற
தன் குடும்பம்.....
அனைவரும் ஒன்றாக அன்பாய் இருக்கும் கூட்டில்
அன்னை அப்பா இல்லை என
ஆனந்தி வருந்தி நிற்க....
ஆனந்த் தந்த அனுசரணையிலும் அபிநயாவின் அரவணைப்பிலும்
அன்பு தம்பிகளின் பேச்சிலும்
ஆனந்த கண்ணீருடன் நிற்கும்
ஆனந்தி......
மிக்க நன்றி