ஜீவ தாளம் : 21

Advertisement

மாமனார வழியிலேயே மருமகனும் வீட்டை விட்டு சென்னை போயிட்டான்.
அவர் படிக்க போனார்.

இவன் உரிமை இல்லாத இடத்தில் வெகு நாட்கள் இருக்க முடியாதுன்னு போனான்.

மிக்க நன்றி சகோதரி
 
அந்த இன்னும் ஒரு சமாதி ராஜேந்திரன் தங்கச்சியோட சமாதியா அபிராமி ஆனந்தவல்லி பார்த்தார்களா பாக்கலையா தாய்ப்பாசம் உள்ள ஒரு மனுஷன் அம்மாவுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாரு கண்டிப்பா அந்த அம்மா கூட இருந்து கல்யாணம் பண்ணி இருக்கும்னு நினைக்கிறேன்
 
அடுத்த அத்தியாயத்தில் தெரிய வரும்.

மிக்க நன்றி சகோதரா
 
ராஜேந்திரனுக்கு அப்போ அந்த மரியாதை தான் ரொம்ப முக்கியமா 🤔🤔🤔
பிரதிபா 🙄🙄🙄🙄
அன்பு ஆனந்தி 🥰🥰🥰🤩🤩🤩
அன்பு மாதிரி தான் ஆனந்தி இருக்கா 🥰🥰🤗🤗
 
பாட்டிம்மாவின்இரண்டு கணகளில் எந்த கண்ணுக்காக பாப்பார்..?
கணவனா ..? மகனா ..?மருமகன் திட்டம் போட்டு காய் நகர்த்துகிறார் அதற்குள்ளஅழகா மாமனார் மாட்டினார்.
 
Advertisement

Advertisement

Back
Top