ஜீவ தாளம் : 29

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-29/
 
Last edited:
அடடா பரபரப்பா போன கல்யாணம் செல்வா அபிநயா கழுத்துல தாலி கட்டிட்டானே ராஜேந்திரன் நிலை என்னவாக இருக்கும் அது ஒரு விஷப்பாம்பு யார தீண்ட காத்திருக்கோ
 
அடடா பரபரப்பா போன கல்யாணம் செல்வா அபிநயா கழுத்துல தாலி கட்டிட்டானே ராஜேந்திரன் நிலை என்னவாக இருக்கும் அது ஒரு விஷப்பாம்பு யார தீண்ட காத்திருக்கோ
எல்லாம் காலையிலே டைப் முடிஞ்சது. 3666 வார்த்தைகள்

அதான் ரெண்டா பிரிச்சு போட வச்சிருக்கேன்.

ராஜேந்திரன் தீண்டுறாரா? இல்லை தீண்டப்பட போகிறாரா பார்ப்போம்.

மிக்க நன்றி சகோதரா
 
சினிமா கிளைமேக்ஸ் மாதிரி இருக்குது... இன்னொரு பார்ட் எங்க பா
அப்படியா சொல்றீங்க

ரொம்ப சந்தோஷம்

இரவு நேரம் அடுத்த பதிவையும் போஸ்ட் பண்ணி விடுகிறேன்.

தங்களின் அன்பிற்கு நன்றிகள்
 
super🥰🥰🥰🥰 nalla plan oda anathu move pannirukan ans anaki anbu vale itha seiya mudiyama poschu athan yarum vendamnu urai vittu poetangs👌👌
இன்னைக்கு ஆனந்தியின் தைரிய குணமும், வீட்டில் உள்ளவர்களின் முழு ஆதரவும் ஆனந்திற்கு உள்ளது. அன்றைய தினம் அன்புவின் அம்மாவை தவிர யாருமே வாய் திறந்து பேசல...

அதோடு, மார்க்கண்டேயன் ராஜேந்திரன் ரெண்டு பேரையும் எதிர்த்து வாழ முடியாதுன்னு தான் ஆனந்தவல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.

மிக்க நன்றி சகோதரி
 

Advertisement

Advertisement

Back
Top