ஜீவ தாளம் : 3

Advertisement

ஹாய் டியர்ஸ்,

தொடருக்கான மூன்றாவது அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது. வாசித்துவிட்டு மறக்காமல் தங்களது கருத்துக்களை தளத்திலும் முகநூலிலும் பதிவு செய்யுங்கள்.

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-3/
அது சரி மோதலில் ஆரம்பமாகும் காதல். இரு விழிகளின் சந்திப்பில் மையலிட்ட இருமனம் வேண்டாம் என்று பிரிய நினைத்தாலும் விதி எனும் சதிவலை சேர்க்காமல் விட்டு விடுமா என்ன...? மிகவும் அருமை நகர்வு சிறப்பு சகோதரி ❤️ 💐 💐 ❤️ ❤️ 💐
 
அருமை, அருமை

ரொம்பவும் அழகா சொல்லிட்டீங்க.

மிக்க நன்றி சகோதரி
 
கபிலன் சொன்ன பொண்ணு ஜீவாவா 🤔🤔🤔🤔
ஒஹ் ஆனந்ததும் பெரிய வீட்டு பிள்ளையா 😏😏😏😏
இவங்க என்ன எப்போ பாத்தாலும் மோதிக்கிறாங்க 😏😏😏😏
 
கபிலன் சொன்ன பொண்ணு ஜீவாவா 🤔🤔🤔🤔
ஒஹ் ஆனந்ததும் பெரிய வீட்டு பிள்ளையா 😏😏😏😏
இவங்க என்ன எப்போ பாத்தாலும் மோதிக்கிறாங்க 😏😏😏😏
அதான் மோதலுக்கு பின் வரும்...

மிக்க நன்றி சகோதரி
 
என்னங்கடா இது... இரண்டு பேரும் சண்டைக்கோழிகள் போல சிலுத்துக்கிறாங்க😂ஹாலோ ஹீரோ சாரே ..! நீங்க பண்ணியது சரிகிடையாது.
 
என்னங்கடா இது... இரண்டு பேரும் சண்டைக்கோழிகள் போல சிலுத்துக்கிறாங்க😂ஹாலோ ஹீரோ சாரே ..! நீங்க பண்ணியது சரிகிடையாது.
😂😂😂

அவன் மட்டும் தானா

மிக்க நன்றி சகோதரி
 
Advertisement

Advertisement

Back
Top