ஜீவ தாளம் : 3

Advertisement

அழகே என கபிலன்
ஆராதிக்க
ஆணவம் என்று
ஆனந்த் அனலாக மாற....


காணும் நேரம் எல்லாம்
மோதிக் கொள்ள
கோவமாக திருப்பிக் கொள்ள

கால் தூரம் எண்ணங்களை
ஒதுக்கி தள்ளும் இருவரும்
காந்தமாக ஒட்டிக் கொண்டு
காதலும் மோகமும் என
காலம் மாறுமோ.....
 

Advertisement

Advertisement

Back
Top