Interesting aah இருக்கும் கதைகளை நான் எப்போதும் ஐந்து ஆறு எபிசோட் கடந்து தான் படிக்கவே தொடங்குவேன். ஏன்னா எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது. சினிமா போனா கூட review கேட்டுட்டு தான் போவேன்.அடேய், என்னே ஓர் ஏமாற்று

சூப்பர் டெக்னிக்....Interesting aah இருக்கும் கதைகளை நான் எப்போதும் ஐந்து ஆறு எபிசோட் கடந்து தான் படிக்கவே தொடங்குவேன். ஏன்னா எனக்கு சஸ்பென்ஸ் தாங்காது. சினிமா போனா கூட review கேட்டுட்டு தான் போவேன்.![]()
அப்படியா?இதென்னாடா கூத்தா இருக்கு. கபிலன் சொல்ற பொண்ணு ஜீவா தானா? அப்போ இது முக்கோண காதல் கதையா?
அம்மாடி ஜீவா ஆனந்த் தான் உனக்கு ஜோடினு அந்த விதியில் எழுதியிருந்தா அதை யாராலும் ஏன் உன்னாலயும் கூட தடுக்க முடியாது![]()
தொடர்ந்து படியுங்க அப்பதான் தெரியும் அவன் யாரை வர்ணனை செய்தான் என்று...அருமையான பதிவு
ஜீவாவை கூட இப்படி வர்ணிக்கல
கபிலனோட ஆளுக்கு என்ன இவ்வளவு பெரிய வர்ணனை![]()
மிக்க நன்றி சகோதரிnice
மிக்க நன்றி சகோதரிNice![]()