ஜீவ தாளம் : 4

Advertisement

நைஸ் எபிசோட் 🤩🤩
ஜீவாவுக்கு இவ்வளவு ஆத்திரம் ஆகாது ☹️☹️☹️
ஆனந்தின் அன்மை அலர்ஜி தருதுன்னு வேறு சொல்றா 😯😯

கபிலா..‌‌இப்போதைக்கு இதுக இரண்டுக்கும் இடையே ஃபைட்னா ஃபைட் மட்டும் தான் 😧😧😧 மத்த இரண்டும் pre final குள்ள வந்தா சரி 😕😕😕
அது சரி

மிக்க நன்றி சகோதரி
 
இரண்டு பேரும் எப்ப பார்த்தாலும் முட்டிகிட்டு தான் இருக்காங்க 🙄
 
இரண்டு பேரும் எப்ப பார்த்தாலும் முட்டிகிட்டு தான் இருக்காங்க 🙄
அதுதான் அவங்க டிஜைன்,

மிக்க நன்றி சகோதரி
 
ஜீவ தாளம் ஒலிக்க போகுது. யாரெல்லாம் இந்த எபியை படிச்சிட்டு சிரிச்சிங்க, யூகம் செய்தீர்கள், பதில்கள் அவசியம் தேவை.

இதோ தொடருக்கான அத்தியாயம் 4 ...

வாசித்து விட்டு தங்களது கருத்துக்களை தெரிவியுங்கள். சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்

https://tamilnovelwriters.com/%e0%ae%9c%e0%af%80%e0%ae%b5-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d-4/
யாரென்று தெரியாத உன்மேல் காதல் வந்தால் யான் என்னே செய்வேனோ...
தாய் தந்தை இல்லா வெற்றிடமான என் வாழ்வை நிரப்பிட எனக்காக அனுப்பப்பட்ட காதல் தேவனோ நீ...
உன்னில் நான் கரைய அதை ஏற்காமல் என் மனதை வலுக்கட்டாயமாக அப்புற படுத்த ஏங்கிறதோ இந்த ஜீவனை கொலை செய்யும் ஜீவாவின் மனம்.

அருமையான நகர்வு தோழி ❤️ ❤️ ❤️ ❤️

கபிலனுடைய வாய் முகூர்த்தம் பழிக்கட்டும்.
 
ராட்ஷசன் ருத்ரமா தேவி 🥰🥰🥰🥰
நல்ல பொருத்தமான பேர் 🤣🤣🤣🤣
கபிலன் நீ ரொம்ப பாவம்டா 😏😏😏😏
அப்போ இவன் சொன்னது அவளை இல்லையா 🤔🤔🤔🤔
 
ஜி நான் முன்னாடி எபியிலேயே கண்டு பிடிச்சிட்டேன், மாத்தி எடுத்துகிட்டாங்க என்று ,அதற்கு நீங்க தான் காரணம் ,ஆசையா வாங்கின புடவையை எடுத்து கூட பாக்காமல் ஓரமா போட்டுவிட்டு உங்க ஹீரோயின் கனவுலகத்துக்கு போய்ட்டாங்க 😀
 
Back
Top