ஜீவ தாளம் : 4

Advertisement

ருத்ராவை அடக்கியாளும்
ராட்ச்சன்......
மோதல் என்றும் காதலே அதானே மச்சி......
இது கொஞ்சம் வித்தியாசமாய்

மிக்க நன்றி மச்சி
 
அது சரி...உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்குற மாதிரி கபிலா உன் நிலைமை இப்படியா ஆகனும் 😂😂😂😂
 
அது சரி...உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்குற மாதிரி கபிலா உன் நிலைமை இப்படியா ஆகனும் 😂😂😂😂
பின்னே, ஒரு பக்கம் இவனது நண்பன் மற்றொரு பக்கம் அவளது நண்பன். சும்மாவா?

மிக்க நன்றி சகோதரி
 
நைஸ் எபிசோட் 🤩🤩
ஜீவாவுக்கு இவ்வளவு ஆத்திரம் ஆகாது ☹️☹️☹️
ஆனந்தின் அன்மை அலர்ஜி தருதுன்னு வேறு சொல்றா 😯😯

கபிலா..‌‌இப்போதைக்கு இதுக இரண்டுக்கும் இடையே ஃபைட்னா ஃபைட் மட்டும் தான் 😧😧😧 மத்த இரண்டும் pre final குள்ள வந்தா சரி 😕😕😕
 
Advertisement

Advertisement

Back
Top