எமோஷன் குயின்.. ராகா பாவம்னா மதுரா பாவம் இல்லையா..? ஆதி தேவாவ பாத்து லவ் பண்ண கத்துக்கிட்டான். நீ என்னடான்னா தேவாவே பின்னாடி போய்ட்டான்னு சொல்ற. ஆதி ரொமான்ஸ்க்கு பிறக்கலம்மா. மயிலுக்கு பிறந்தான். அதான் இவ்வளோ அனுபவிச்சிட்டான்.Madhura arvinda Ava Pakkam izhuthuruva polaye. Pavam raga. Ana nandha is great. Appava irunthalum kadhaluku support panran.
Aadhi I love you. Apdiye asaya iruku . Nee ipdi pesarapa. Deva kooda pinnadi poitan love and romance la. Nee adhukune pirandhavan da.. kanamaniku ithana varusha kadhalayum serthu vachu thara.
Ana indha rathna enga irunthu vandhan. Mosmaana ketavan. Avana summa vidadha adhi. Unnaye accident panan Ila. Puduchu jaila podu. Jaila irnthu dhana vandheukan. Thirumba poturu.
ரத்னா எதுக்கு வந்திருக்கான்னு அடுத்த எபில தெரியும்..