ஜீவ நாதம் - 5

Advertisement

Madhura arvinda Ava Pakkam izhuthuruva polaye. Pavam raga. Ana nandha is great. Appava irunthalum kadhaluku support panran.

Aadhi I love you. Apdiye asaya iruku . Nee ipdi pesarapa. Deva kooda pinnadi poitan love and romance la. Nee adhukune pirandhavan da.. kanamaniku ithana varusha kadhalayum serthu vachu thara.

Ana indha rathna enga irunthu vandhan. Mosmaana ketavan. Avana summa vidadha adhi. Unnaye accident panan Ila. Puduchu jaila podu. Jaila irnthu dhana vandheukan. Thirumba poturu.
எமோஷன் குயின்.. ராகா பாவம்னா மதுரா பாவம் இல்லையா..? ஆதி தேவாவ பாத்து லவ் பண்ண கத்துக்கிட்டான். நீ என்னடான்னா தேவாவே பின்னாடி போய்ட்டான்னு சொல்ற. ஆதி ரொமான்ஸ்க்கு பிறக்கலம்மா. மயிலுக்கு பிறந்தான். அதான் இவ்வளோ அனுபவிச்சிட்டான்.

ரத்னா எதுக்கு வந்திருக்கான்னு அடுத்த எபில தெரியும்.. 🥰😍😘
 
நல்லா இருக்கு. ஆதி லவ்.. கண்மணியும் பரவால்ல அவனுக்காக அவன் ஆசைப்பட்டதை நிறைவேத்தற அளவுக்கு மாறிட்டா. ஆனா ஏன் இந்த கொலை வெறி. ராகாவ அழ வச்சு வேடிக்கை பாக்கறீங்க. நீங்க பேசறப்பலாம் மாளவி நீங்கதான்னு தோணும் எனக்கு. அவ்ளோ பிடிக்கும் தான உங்களுக்கு மாளவிய. அப்போ அதே போலவே இருக்கற ராகாவை ஏன் அரவிட்ட இருந்து பிரிக்கறீங்க. அந்த மதுரா பொண்ணு எவ்ளோ வேணா கஷ்டப்பட்டு இருக்கட்டும். அதுக்காக அர்வியை அவ கடத்திட்டு போக விடலாமா.. பாவம் ராகா.. இந்த நந்தா செம கேரக்டர். அவனுக்கு இன்னொரு கதை தர முடியாது.. அதுவும் அந்த சியாமா கூட.. நினைச்சு பாக்க கூட முடியல. வேற கதைல இதே மாதிரி ஒரு நந்தா வை காமிங்க.

ரத்னா என்ட்ரி எதுக்கு.‌ ?
எல்லாரும் என்ன சண்டை மோட்லயே இருக்கீங்க‌. ராகா அரவிந்த் காதல் மாளவி தேவா காதல் அளவுக்கு ஆழமானதா என்னன்னு தெரியலையே.. காதல் சோதனைகளை தாண்டி ஜெயிக்கனும் இல்ல..

மாளவி நானா.. இதென்னடா புது புரளியா இருக்கு. சங்கீதம்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிற மாதிரி என் குரல் இருக்கும்‌.. அவ இசையரசி.. மாளவியை ரசிச்சு ரசிச்சு தான் எழுதனேன்‌‌. அதுக்காக ராகாவை கஷ்டபடுத்தக்கூடாதுன்னா எப்படி.. ?

நந்தாக்கு ஒரு புது கதையை தான் உருவாக்கனும். ஆனா கடைசியில் சியாமாவை தானே கல்யாணம் பண்றதா வரும். அப்போ என்ன பண்ணுவீங்க..... 😁😆🤩🤩
 
😍😍நந்தா அன்பான, பண்பான, தோழமையான தந்தை. மகளின் மனசுமையை தணிக்கும் விதம் அருமை. 👌👌 💞💞ராகாவின் காதலை அரவிந்த் புரிந்து கொள்வான்.💞💞 மதுரா ஒரு தலை ராகம். அது இனகவர்ச்சி என்பதை புரிந்திடுவாள் 🥰🥰

ஆமா சிஸ்டர். நந்தா எப்பவுமே காதலுக்கு மரியாதை தரக்கூடிய அருமையான தந்தை. அரவிந்த் ராகாவை சீக்கிரமா புரிஞ்சுக்கனும். மதுரா ஒரு தலை ராகமா தனியா இருக்கற வரை தான் அரவிந்த்க்கு நல்லது‌. ஆனா இப்போ கிட்டவே இருக்காளே. நன்றி சிஸ்டர்.🤩💕💞❤️
 
Romba romba arumaiyaana padhivu mam siru vayathil seven years carnatic music kartrirukkirean so manadhuku mika mika neakizhvaaka irukku Mayuranadham story yil irunthathu thodarnthu padiththu varukirean amazing superb pramaadham mam (viji)
வாவ் விஜி சிஸ்டர். நான் எதுவும் தப்பா ராகத்தை பத்தி எழுதி இருந்தா கொஞ்சம் சொல்லுங்க. எல்லாம் கூகுள் ஆண்டவர் உபயம்.. உங்க மனம் நெகிழும் அளவு எனக்கு எழுத வாய்ப்பு தந்த இயற்கைக்கு நன்றி. மயூர நாதத்தில் இருந்து தொடர்ந்து படித்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.. 💞💕🤩😍🥰
 
Rathna vandhu endha kuttaiya kulappa poran. Ippothan Aadhi & Kanmani thelinjurukanga. Arvind oru pakkam Raga va verupetharan Sis Rags ppavam:unsure:
ரத்னா கதை அடுத்த அத்தியாயம்ல இருந்து தெரியும் சிஸ்டர். இனி என்ன நடந்தாலும் ஆதி கண்மணி பிரிய மாட்டாங்க.. அரவிந்த் நிலை பாவம். அம்மாக்காகவும் அத்தைக்காகவும் பார்க்கிறான்.ராகா அவனை நந்தா சொல்லியது போல் எல்லா குழப்பங்களையும் தீர்த்து மாளவி மாதிரி காதல்ல வெற்றி அடைகிறாளானு பாப்போம்.. நன்றி சிஸ்டர்.💕💞🤩❤️
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நந்தா.... சியாமா போல மனைவி அமைந்தும் நந்தா இவ்வளவு நல்லவனாகவும் 😍😍😍
நற்பண்புகள் நிறைந்தவனாகவும் இருப்பது ஆச்சரியம் தான் 🥰🥰🥰

போன கதையில் மாளவியின் காதலை சேர்த்து வைத்தான் ❤️❤️ இந்த கதையில் பெற்ற மகளின் காதலுக்கு வழிகாட்டியாக ❤️❤️
மிக அருமை 👌👌👌

என்ன காதலின் மகிமை புரிந்தவனுக்கு காதலான வாழ்வு அமையவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது 🙁🙁🙁🙁

ரத்னாவின் வருகை ஆதியின் புது வாழ்வில் புயலைக் கிளப்புமா ☹️☹️☹️ புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லுமா....???!!!
 
அருமையான பதிவு 🤩🤩🤩
நந்தா.... சியாமா போல மனைவி அமைந்தும் நந்தா இவ்வளவு நல்லவனாகவும் 😍😍😍
நற்பண்புகள் நிறைந்தவனாகவும் இருப்பது ஆச்சரியம் தான் 🥰🥰🥰

போன கதையில் மாளவியின் காதலை சேர்த்து வைத்தான் ❤️❤️ இந்த கதையில் பெற்ற மகளின் காதலுக்கு வழிகாட்டியாக ❤️❤️
மிக அருமை 👌👌👌

என்ன காதலின் மகிமை புரிந்தவனுக்கு காதலான வாழ்வு அமையவில்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது 🙁🙁🙁🙁

ரத்னாவின் வருகை ஆதியின் புது வாழ்வில் புயலைக் கிளப்புமா ☹️☹️☹️ புதிய பாதையை நோக்கி அழைத்துச் செல்லுமா....???!!!
எங்க ரெண்டு பேரும் லீவ்ல போய்ட்டீங்களா.. 😃🤩
நந்தா தனக்கு கிடைக்காதது தன் மகள்களுக்கு கிடைக்கனும்னு நினைக்கிற ஜீவன். அதான் மாளவிக்கும் ராகாக்கும் சப்போர்ட் பண்றான்.
ரத்னா வருகை ஆதிக்கு நல்லது. ரத்னாக்கு கெட்டது 😉

நன்றி சிஸ்டர் ❤️💕💗
 

Advertisement

Advertisement

Back
Top