அவ நினைச்சு பாக்கவே இல்ல. மதுரா மாதிரி ஒரு பொண்ணு அவ காதலுக்கு இடையூறா வருவா.. அவ மேல் அரவிந்த்க்கு ஒரு சாஃப்ட் கார்னர் வரும்ன்னுலாம். அதான் பாவம் அவளுக்கு இதையெல்லாம் பாத்து தாங்க முடியல.. நன்றி சிஸ்டர்.அருமையான பதிவு
ராகா..... தந்தையின் அறிவுரையை ஏற்று அரவிந்த் மீது நம்பிக்கை வைத்து![]()
![]()
தான் கொண்ட காதலை இறுக்கி பிடிக்க நினைத்தாலும் சூழ்நிலை அதற்கு ஏற்றார் போல அமையலையே
![]()