ஜீவ நாதம் - 7

Advertisement

அருமையான பதிவு 🤩🤩🤩
ராகா..... தந்தையின் அறிவுரையை ஏற்று அரவிந்த் மீது நம்பிக்கை வைத்து 😍 😍 😍 தான் கொண்ட காதலை இறுக்கி பிடிக்க நினைத்தாலும் சூழ்நிலை அதற்கு ஏற்றார் போல அமையலையே ☹️☹️☹️☹️
அவ நினைச்சு பாக்கவே இல்ல. மதுரா மாதிரி ஒரு பொண்ணு அவ காதலுக்கு இடையூறா வருவா.. அவ மேல் அரவிந்த்க்கு ஒரு சாஃப்ட் கார்னர் வரும்ன்னுலாம். அதான் பாவம் அவளுக்கு இதையெல்லாம் பாத்து தாங்க முடியல.. நன்றி சிஸ்டர்.💗❤️💕
 

Advertisement

Advertisement

Back
Top