ஜீவ நாதம் - 8

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

நீங்கள் அளித்து வரும் அன்பிற்கும், ஆதரவிற்க்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அடுத்த அத்தியாயம் அதே அன்பினை எதிர்ப்பார்த்து..

ஜீவ நாதம் - 8
 
💞💞ரிஷப்பின் ஜீவ நாதமாய் இந்த கதை. அருமை. ராகங்கள் மூலம் மனதை ஒருமுகப்படுத்தலாம், நோய்க்கு மருந்தாகலாம், உணர்வினை மீட்டலாம் என்றே எண்ணியிருந்தேன். உயிரை பறிக்கவும் இசைக்கலாம் என்பது அதிர்ச்சி ஆக தான் உள்ளது. இந்த ராக தகவல் உண்மையா? இல்லை உங்கள் கற்பனையா?. நிறைய அரிய விஷயங்கள் உங்கள் கதைகளில் வளம் வருவது குறித்து மகிழ்ச்சி 💞💞
 
நன்றி சிஸ்டர். அக்பர் அவையில் இருந்தப்ப தான் சேன் சில பேர் சதி செய்ததால் இந்த ராகத்தை பாடினார். அப்ப அவரோட உடல் தீப்பிழம்பாகி எரிந்ததாம். அரண்மனை முழுக்க தீப்பிடித்து இருந்துச்சு. அப்போ முன்கூட்டியே இப்படி நடந்தால் மல்ஹர் ராகம் பாடி (நம்ம ஊர் அமிர்தவர்ஷினி மாதிரி) அந்த தீயை அணைக்க சொல்லி அவர் மகளுக்கு சொல்லி தந்திருக்கிறார். அப்ப அவரோட மகள் மேகா தான் மல்ஹர் ராகத்தை பாடி தான் சேனை காப்பாத்தியிருக்காங்க. இது புராண கதை தான். ஆனா இந்துஸ்தானி படிச்சவங்கள்ட்ட கேட்டப்ப, இது உண்மை தான். இந்த ராகத்தை முறைப்படி குறிப்பிட்ட தாளலயத்தில் பாடினால் அதி வெப்பம் உண்டாகும்னு சொன்னாங்க. அதனால் இந்த ராகத்தை யாருமே பாடறது இல்லை. முழுமூச்சாக ஹிந்துஸ்தானி கத்துக்கறவஙளுக்கு ரகசியமா தீபக் ராகமும், அதை அணைக்கற மல்ஹர் ராகமும் சொல்லித் தரப்படுதாம். ஆனா அதை எதற்காகவும் பயன்படுத்தக் கூடாதுன்னு குரு ஒரு சத்தியமும் வாங்கிக்கறார்னு சொன்னாங்க. அதனால் அப்படியே தான் எழுதியிருக்கேன் மா. இதை மாதிரி ஒரு நிகழ்வு இரண்டாயிரத்து பத்துல நிகழ்ந்திருக்கு. ஆனா அவர் உயிரோடு இருக்கார். நான் கதைக்காக அவர் உயிரோடு இல்லைன்னு காணபிச்சு இருக்கேன்.. நன்றி சிஸ்டர்.💕💞❤️
 
Semma amazing ud mam solla vaarthaikale illai arumai brimiththu poi vittean unmail ippadi oru raagam irukkiratha appaa lot of informations mam Rishabh maathiriyaana oruvar chance ye illai neakizhvaana padhivu mam(viji)
 
நன்றி விஜி சிஸ்டர். உண்மையில் இருக்கிறது சிஸ்டர். தீபக் ராகம் என்றால் கூகுளில் வரும். தான் சேன் பாடி விளக்கெரிந்த ராகம். ரிஷப் மாதிரியான ஆட்களால் தான் பெண்களுக்கு எதாவது ஒரு வழி பிறக்கிறது. ❤️💕💗அந்த மேம் விட்டுடுங்களேன்‌. விஜின்னே கூப்பிடுங்க சிஸ்டர்..
 
ரிஷப்.. யார்ரா இவன். ரெண்டு எபில இவ்வளோ கொள்ளை அடிச்சிட்டான். இவனுக்கு நீங்க தனியாவே ஒரு கதை கொடுத்திருக்கலாம். தீபக் ராகம் தான் சேன் வரலாறு உங்க ரிப்ளைல பாத்தேன். நிஜமாவே இந்த மாதிரி ராகம் இருக்கா. ஏன் அதை தடை பண்ணல.. இந்த ஆதி பழைய பார்ம்க்கு வந்திட்டான்.. ஜெயந்தன் யாரு.. பேரை பாக்க செவ்ண்டீஸ் ஹீரோ மாதிரி இருக்கான். டீட்டெயில்ஸ் ப்ளீஸ். என்ன வயசு. ஆள் எப்படி.. 😁😄🤩
 
எல்லாருக்கும் தனியா கதை கொடுக்க முடியாதே
🤩😃😆 தீபக் ராகத்தை முறையோடு பாடினா ஒன்னும் ஆகாது. ஆனா தவறா அதை உபயோகபடுத்தும்போது தான் பிரச்சினை வரும். அதனால் தான் அதை தடை பண்ணல. ஆதி அடி எடுத்து வச்சிட்டான். ஜெயந்தன் ஆதி வயசு தான். அவனும் ஒரு ஹீரோ தான். சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் நடிக்க முடியைலை‌
 
Advertisement

Advertisement

Back
Top