ஜீவ நாதம் - 9

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பின் அனைவருக்கும்,

ஜீவ நாதத்திற்கு நீங்கள் தரும் அன்பிற்கும், ஆதரவிற்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதே அன்பினை எதிர்ப்பார்த்து அடுத்த அத்தியாயத்தை பகிர்ந்து இருக்கிறேன்.

நன்றிகள்.

ஜீவ நாதம் - 9
 
😍😍 ஆதி கண்மணியின் காதல் மனம் புத்தொழில் வீசட்டும். அரவிந்த் மதுரா நேசம் அருமை 💞💞
 
Last edited:
வாவ்.. ஆதி செம ரொமாண்டிக்கா இருக்கான். அரவிந்த் .. ஸ்வீட் ஷாக். இவன் மதுராக்கூட லவ்ல கமிட் ஆன மாதிரி இருக்கு. ஆனா கோவம் கொஞ்சமா தான் வருது‌‌.. பட் ராகாவ பாக்கறப்ப சோகமா இருக்கு.

மதுரா கொஞ்சம் கொஞ்சமா அவ ஊர் நினைப்பை விட்டு வெளியே வரா..

கட்சி சேர சாங் அப்படியே பொருந்துது இந்த வரிகளுக்கு..சூப்பர்.‌ சர்ப்பரைஸ் தான்..
 
அதானே தேவை. இப்ப ராகாவா? மதுரா வா? யாருக்கு சப்போர்ட்? ஆதி இனிமே அப்படித்தான்
 
அருமையான பதிவு 🤩🤩🤩
ஆதி to கண்மணி...👇👇👇

அரவிந்த்..... மதுரா மீதான அக்கறை அன்பாக மாறியது 😍😍😍 ராகா போல மதுராக்கும் hope கொடுத்து விட்டு பிறகு மாறாமல் இருக்கனும் 😟😟😟

ராகாவுக்கு அவளை தாங்கிப் பிடிக்க அருமையான குடும்பம் இருக்கு 😍😍😍 ஆனால் மதுரா மனதில் ஆசையை விதைத்து விட்டு இல்லை என்றால் உடைந்து விடுவாள் 🙁🙁🙁

என்னுடைய சப்போர்ட் மதுராவுக்கு தான் 🥰🥰🥰
 
வாவ் வாவ்.. இந்த பாட்டு லிங்க் இங்க பேஸ்ட் பண்ண முடியல.. நான் நினைச்சதை நீங்க செஞ்சிட்டீங்க.. ராகாவா மதுராவான்னு அவன் முடிவெடுக்கறப்ப தான் திணறப்போறான். மதுரா நிச்சயம் அவன் வேண்டான்னு சொன்னா உடைஞ்சு போய்டுவாதான்.. பாக்கலாம் .. அன்பே நன்றி.. தொடர்ந்த ஆதரவிற்கு..
 
Advertisement

Advertisement

Back
Top