ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.3

Advertisement

Lavanya Rajesh

Well-known member
Member
Hi Friends!

இதில் மயூ வந்து விட்டாள். ரொம்பவும் சஸ்பென்ஸ் வேண்டாம் என்று ப்ளான் பண்ணியிருந்தற்கு முன்பே வெளிப்பட்டு விட்டாள் மயூ. ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 19.3. படித்து விட்டு கமென்ட் மறக்காமல் கமென்ட் செய்யங்கள்
 
அருமையான பதிவு
வித்யா மயூரி ஜெயிச்சு
ஜீவமித்ரன நல்ல மனிதனா
உருவாக்கிட்டாளா
ஆமா ஜீவா பிசினஸ் லயும் ஜெயிச்சுடட்டான், கூடவே பொண்ணு மனசையும்!
 
Very interesting episode. இதுக்கு மேல சொல்ல வார்த்தைகளே வரமட்டேங்குது. மித்து, ஜீவாவாக சாதித்து நிமிர்ந்து நிற்பது காண எவ்வளவு வலியாக இருக்கும் வித்யா மயூரிக்கு. அவன் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் சிந்திய இரத்தக் கண்ணீர் எத்தனை எத்தனை. 🥺🥺🥺🥺🥺
 

Advertisement

Advertisement

Back
Top