ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 20

Advertisement

ஒருவழியா மயூ யாருன்னு தெரிஞ்சு நிலாவோட குழப்பம் தீர்ந்துடுச்சு 🤩🤩🤩🤩🤩
 
மயூ... வருக,வருக🙏 தங்கள் வரவு நல்வரவாகுக ♥️

ஒருவழியாக ஜீவாவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி, நிலா அவனை லவ் பண்றது. அடுத்து அவனோட காதல் இவளுக்கு எப்போ தெரியவரும்.
இவங்க காதலுக்கு மயூ தடை சொல்லாம இருப்பாளா?
ஒரு நல்ல அம்மாவா அவ கடமையை செய்வா!
 
ஹப்பா, finally மயூ ஜீவாவோட அம்மாதான்னு author நமக்கும் சொல்லிட்டாங்க, வெண்ணிலாவுக்கும் தெரிஞ்சுடுச்சு.
அடேய் ஜீவா, உறவுகளை அந்தந்த உறவு சொல்லி அழைக்க சொல்லிக்கொடுத்த நம்ம பெரியவங்க முட்டாள் இல்லைப்பா.

நீ மட்டும் ஒழுங்கா அம்மாவை அம்மான்னு கூப்பிட்டு இருந்தா atleast இந்த நிலாகிட்ட அப்படி refer செஞ்சுருந்தாலாவது இந்த சந்தேகம் அவளுக்கு வந்துருக்காது. இதனால் என்ன loss? கிட்டத்திட்ட ஒரு வருஷதுக்கு முன்னாடியே நீ love-ஐ சொல்லி romance ஆரம்பிச்சுருக்கலாம். அவளுக்கு என்ன தயக்கம் என்று புரியாம நீ தவிக்க, மயூ உனக்கு என்ன உறவுன்னு அவளே தப்பா யூகிக்கப்போய் பாரு எவ்வளவு நஷ்டம் உனக்கு.

கொடுமை என்னன்னா, அவ மயூவை பார்த்த பின்ன கூட அவளோட எண்ணத்தை மயூவே தன்னை, "உன்னோட அம்மான்னு "-introduce பண்ணிக்காதவரை மாத்திகலை.
எல்லாம் அவன் விதி பாவம்!
 

Advertisement

Advertisement

Back
Top