ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 21

Advertisement

💞💞 வித்யாவிற்கு மகளை போல பார்த்து கொள்ளும் நிலவை பிடித்து விட்டது. விநயம் பிடித்த வினய் சீக்கிரம் போட்டோவை போய், ஊரில் காட்டினால் ஜீவா நிலா கல்யாணம் சீக்கிரம் நடந்துவிடும்.
அருண் என்கிற லூசு கிழவன் இருக்கும் போது எப்படி!
 
இந்த வினை நிறைஞ்ச விநாயகம் பேசாம வக்கீல் வேலையை விட்டுட்டு போட்டோ ஸ்டூடியோ வைக்கலாம். இவன் எடுத்து தள்ளற போட்டோக்காவது காசு கிடைக்கும்.

வித்யா சின்ன வயசுல சொன்னது நிஜமாவே என் friend வயித்து வலியில சொல்லி நான் கேட்டுருக்கேன். எனக்கும் அப்படி தான் தோணிச்சு. ஆனால் அடுத்தடுத்து நாம சந்திக்கற வலிகளில் அந்த வயத்து வலியே better-ன்னு தோணிடும். Atleast சொகுசா அம்மா செய்யறதை சாப்பிட்டுட்டு படுத்து rest எடுக்க முடியற காலம்.

அடேய் ஜீவா உன் வேக லட்சணத்தை பார்த்தால்...+ உங்கம்மாவோட நிதானதுக்கு...+ வெண்ணிலாவோட தயக்கம்... உனக்கு straight-ஆ 60-தாம் கல்யாணம் தான்.
Fb..ல ஈஸ்வரி வதம் பார்க்க ஆவலாய் waiting.
Thank you, FB சீக்கிரம் வரும்!
 

Advertisement

Advertisement

Back
Top