அதுமட்டுமில்லை வருங்கால மாமியார் (late)மாமனாரோட திறமைகளையெல்லாம் தனக்குள்ள வெச்சுருக்கற இந்த அதிசய மருமகளோட நிஜ Birth வரலாறு வேற தெரியலை.Thank you, FB சீக்கிரம் வரும்!
கண்டிப்பாக தண்டிக்கப் பட வேண்டியவர்கள் தாம்!ராகவ் அப்பாக்கும் சித்தி க்கும் என்ன தண்டனை கிடைச்சுதுன்னு சொல்லுங்க,..அதுங்கள சும்மா விட கூடாது
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் லதா மேல வரக் கூடாது!!அதுமட்டுமில்லை வருங்கால மாமியார் (late)மாமனாரோட திறமைகளையெல்லாம் தனக்குள்ள வெச்சுருக்கற இந்த அதிசய மருமகளோட நிஜ Birth வரலாறு வேற தெரியலை.
Thank youNice![]()
No No, லதா கண்ணையே யாராவது கட்டியிருந்தா..ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு சந்தேகம் லதா மேல வரக் கூடாது!!
உங்க சந்தேகம் சரி தான்! அடுத்த எபி போஸ்ட் பண்ணிட்டேன், படிச்சுட்டு உறுதி செய்யுங்க!No No, லதா கண்ணையே யாராவது கட்டியிருந்தா..
ஈஸ்வரி எதவேணாலும் செஞ்சுருப்பா. அப்படியிருந்தா ஜீவாக்கும் ஒரு root இருக்கும்.. அது யாருன்னு தெரியுமில்லை.
இதெல்லாம்(FBs) எதுவுமே இல்லாமல் இருக்குமோன்னு உங்க மேலயும் சந்தேகம் இருக்கு.