ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 22.1

Advertisement

இதுல என்ன ஒரு கூத்துனா, எனக்கு நடந்தது.... எனக்கு சடங்கு நடந்த நேரம், அதை எங்க கூடப்பிறந்தவங்க பார்த்தா, அவங்க வாழ்க்கையில் ஏதாவது இழப்பு ஆகிடும்னு எங்க அம்மாவே அவங்களை அவங்க,அவங்க வாழ்க்கை துணை கூட வெளியில் அனுப்பிட்டு, பிறகு வெள்ளைக் கோலத்தை உடனடியாக மாற்ற உடன் பிறந்தவங்க பிறந்த வீட்டு பட்டு கொடுங்கனு சொல்லும் போது எங்க அம்மா வாசல்ல நின்னு எட்டி கொடுத்துட்டு என்னை நேரடியாக பார்க்க கூட இல்லாமல் போனது இந்த நிமிஷம் வரைக்கும் கண்ணை விட்டு மறையலை.
சாரி ஞானிமா. ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குது உங்க நிலையை கேக்கும் போது. . 😭😭😭😭


ஞானி அண்ணா எப்பவும் உங்க கூடவே இருந்து உங்களுக்கு துணையாக இருப்பார்.
 
Solla varthaikal ilai oru ponnu kuda life kadanthu vara mudiyatha pakkam ithu ellam ana kadanthu vanthu thane aganum kulanthai ka ah padikave ivvalavu pain🥺🥺🥺 iruku intha mathiri vazhula ponnugale paratanum intha samugathoda parkura parvai 🧐🧐 marinale pothum single mothers 👆 thannoda pillai easyah valathuru vanga😞😞😞 lavan ma Emotional 🥺🥺🥺 akitinga ponga superah write pannirukinga 🥺🥺🥺🥺 👀 💧💧 nikkuthu 🥺🥺🥺🥺
Thank you
 
ஜீவாவுக்கும் நிலாவுக்கும் 4to5 வயசு வித்தியாசம் இருக்குமா? இதென்ன ஒரு புது hint - அப்ப வித்யா பிரசவ நேரத்துல எந்த குழப்பமும் நடக்கலை. அவ பெத்த மகனை தான் அவ வளக்கறான்னு சொல்ல வரீங்களா?
ஆமா, அதில் ஒரு சீக்ரெட் FB yum இல்ல!
 
மெய்சிலிர்க்க வைத்த பதிவு. வித்யா சூழ்நிலையில் இருக்கும் யாரும்.... எந்த வயதிலும் கணவரை இழுத்துட்டோம்னு நினைக்கிறதே இல்ல. 😢

ஏன்னா........ அது அப்படி தான்.
இழப்பு நிகழ்ந்த பிறகு, நம்ம பெத்த பிள்ளைகளைத் தவிர வேற யாரும் நமக்கு ஆறுதல் தரமாட்டாங்க.🙅‍♀️

உறவுகள் நம்ம வாழ்க்கைக்கு வழிகாட்டறேனு சொல்லி நம்மை ஏமாத்தி ஏப்பம் விட நினைக்கும் நேரம், எவ்வளவு சாதுவான பெண்ணா இருந்தாலும் பயங்கர கோவம் வரும். அந்த கோவத்தோடு துணிச்சல், தைரியம், தன்னம்பிக்கையும் சேர்ந்து வரும்💁‍♀️.

இந்த இடத்தில் துணிந்து வரமுடியலைனா, காலத்துக்கும் நம்ம அடிமையா இருக்கறதும் இல்லாம, நம்ம பிள்ளைகளும் அடுதவங்களை நம்பித்தான் ஒவ்வொரு விஷயத்திலும் காத்திருக்கும் நிலைமையாகிடும்🥺
பிள்ளைகளின் எதிர் காலம் அந்த பெண்ணின் வைராக்கியத்தில் இருக்கு!
 

Advertisement

Advertisement

Back
Top