ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 22.2

Advertisement

ஆமாம், இது கலியுகம், இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்திலே தண்டனை!
யாரும் யாருக்கு வேண்டுமானாலும் நீத்தார் கடன் செய்யலாம் என்பது கயாவின் சிறப்பு!

தெரிஞ்சவங்க செல்லப் பிராணிகளுக்கு கூட செய்யலாம்!

வித்யா அவள் வீட்டு ஆட்களுக்கு செய்யும் போது( ராகவ், நந்தினி அரசு வள்ளி மயில் போன்றோர்) ராஜேந்திரன் ஈ ஸ் வரிக்கும் சேர்த்து செய்தாள். இவர்கள் இருவருக்கும் செய்ததை ஹை லைட் பண்ணியது அவளின் பெருந்தன்மையை காட்ட!
Yes, நீத்தார் கடனை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம் கயாவில் -புரியுது.ஒத்துக்கறேன்.
ஆனா அது ஒருவருக்கு(for human beings) செய்ய 'கடமைப்பட்டவங்க' செய்ய முடியாத அல்லது அவங்களோட தொடர்பு அந்த நபருக்கு இல்லாத பட்சத்தில் தான் பொருந்தும். இங்க ஈஸ்வரியோட மகன் இருக்கான் அவனுக்கு அம்மா பற்றிய updates-ம் இருக்கு. அது வித்யாவுக்கும் தெரியும்.So வித்யா ஈஸ்வரிக்கு செய்யறது தேவையற்றது.

அதை விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த குணங்கள் இருக்கே அதாவது:
தன்மை-பெருந்தன்மை-மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு அர்த்தம்-ஒரு உன்னதமான தகுதி இருக்கு. அதுவே மாசு படும்படியான பெருந்தன்மை சரியா? அது தான் கேள்வி.

Ok. அது சரின்னே வெச்சுப்போம். அப்ப தன்னோட புருஷனை நேரடியாக கொலை பண்ண முயற்சி செஞ்சு இறுதியில் மறைமுகமா அவங்க எடுத்த முயற்சிகளால் வெற்றியும் கண்ட ஈஸ்வரி கிட்ட இவ்வளவு பெருந்தன்மையோட இருக்க முடியும்னா, ஒரு ஆதங்கத்துல மாப்பிள்ளையை பத்தி பொலம்பின அம்மாகிட்டயும் அதை காட்டியிருக்கணுமே 🤔

இப்படி நான் சொல்லறதால அவ, தன்னோட அம்மாவும் அக்காவும் பேசினதைக் கேட்டு கொடுத்த reaction தப்புன்னு சொல்லலை. அந்தளவு தன்மானம் இருக்க தான் வேண்டும்.

அதனால வித்யாவோட குண விஷேஷம் இருவருக்குமே (அம்மா and step மாமியார்) ஒரே மாதிரி இருக்கணும்-இருந்திருக்கணும். நான் சொல்ல விழைவது அதுதான்.
 
இதற்கு என்னுடைய பதில்
காலம்!
காலம் தரும் மன முதிர்ச்சி!

காலம் தரும் இறை நம்பிக்கையின் அடுத்த லெவல்!!

அவள் அம்மாவை கோபித்துக் கொண்ட போது இருந்த மனநிலை, மனப் பக்குவம் வேறு,

அவள் ஈஸ்வரிக்கும் சேர்த்து பிண்டம் வைக்கும் போது இருந்த மனப்பக்குவம் வேறு!

மேலும் செய்த பாவத்திற்கு அவர்கள் இந்த ஜென்மத்திலேயே வேண்டும் என்கிற அளவு அனுபவித்த பின்!

நமக்கு கெட்டது செய்தவர்களை பாவம் செய்தவர்களை அந்த இறைவன் கட்டாயம் தண்டிப்பான், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அது நம் கண் முன்னே நடக்கும்!

மேலும் தான் வளர்ந்து காண்பிப்பதே, தான் வாரிசை வளர்த்து பெரிய ஆளாக ஆக்கிக் காண்பிப்பதே ஈஸ்வரியை பழி வாங்கும் செயல் என வித்யா நம்பினாள்.

இதில் இரண்டிலுமே அவளுக்கு வெற்றி தான்!

அதனாலும் கூட அடுத்த ஜென்மத்தில் ஆவது நல்ல புத்தியோடு பிறக்கட்டும் என்றே அவள் செய்தாள்!
 
ரொம்ப அருமையா இருக்கு
அவங்க அவங்க செஞ்சத
அவங்களே அறுவடை
செய்றாங்க
வித்யா வித்தியசமானவ
எப்பவும்
🌺🌹🌺🌹🌺
கண்டிப்பா செய்த பாவத்திற்கு தண்டனை உண்டு!
 
Yes, நீத்தார் கடனை யார் யாருக்கு வேண்டுமானாலும் செய்யலாம் கயாவில் -புரியுது.ஒத்துக்கறேன்.
ஆனா அது ஒருவருக்கு(for human beings) செய்ய 'கடமைப்பட்டவங்க' செய்ய முடியாத அல்லது அவங்களோட தொடர்பு அந்த நபருக்கு இல்லாத பட்சத்தில் தான் பொருந்தும். இங்க ஈஸ்வரியோட மகன் இருக்கான் அவனுக்கு அம்மா பற்றிய updates-ம் இருக்கு. அது வித்யாவுக்கும் தெரியும்.So வித்யா ஈஸ்வரிக்கு செய்யறது தேவையற்றது.

அதை விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த குணங்கள் இருக்கே அதாவது:
தன்மை-பெருந்தன்மை-மன்னிப்பு இதுக்கெல்லாம் ஒரு அர்த்தம்-ஒரு உன்னதமான தகுதி இருக்கு. அதுவே மாசு படும்படியான பெருந்தன்மை சரியா? அது தான் கேள்வி.

Ok. அது சரின்னே வெச்சுப்போம். அப்ப தன்னோட புருஷனை நேரடியாக கொலை பண்ண முயற்சி செஞ்சு இறுதியில் மறைமுகமா அவங்க எடுத்த முயற்சிகளால் வெற்றியும் கண்ட ஈஸ்வரி கிட்ட இவ்வளவு பெருந்தன்மையோட இருக்க முடியும்னா, ஒரு ஆதங்கத்துல மாப்பிள்ளையை பத்தி பொலம்பின அம்மாகிட்டயும் அதை காட்டியிருக்கணுமே 🤔

இப்படி நான் சொல்லறதால அவ, தன்னோட அம்மாவும் அக்காவும் பேசினதைக் கேட்டு கொடுத்த reaction தப்புன்னு சொல்லலை. அந்தளவு தன்மானம் இருக்க தான் வேண்டும்.

அதனால வித்யாவோட குண விஷேஷம் இருவருக்குமே (அம்மா and step மாமியார்) ஒரே மாதிரி இருக்கணும்-இருந்திருக்கணும். நான் சொல்ல விழைவது அதுதான்.
இதற்கு என்னுடைய பதில்
காலம்!
காலம் தரும் மன முதிர்ச்சி!

காலம் தரும் இறை நம்பிக்கையின் அடுத்த லெவல்!!

அவள் அம்மாவை கோபித்துக் கொண்ட போது இருந்த மனநிலை, மனப் பக்குவம் வேறு,

அவள் ஈஸ்வரிக்கும் சேர்த்து பிண்டம் வைக்கும் போது இருந்த மனப்பக்குவம் வேறு!

மேலும் செய்த பாவத்திற்கு அவர்கள் இந்த ஜென்மத்திலேயே வேண்டும் என்கிற அளவு அனுபவித்த பின்!

நமக்கு கெட்டது செய்தவர்களை பாவம் செய்தவர்களை அந்த இறைவன் கட்டாயம் தண்டிப்பான், நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அது நம் கண் முன்னே நடக்கும்!

மேலும் தான் வளர்ந்து காண்பிப்பதே, தான் வாரிசை வளர்த்து பெரிய ஆளாக ஆக்கிக் காண்பிப்பதே ஈஸ்வரியை பழி வாங்கும் செயல் என வித்யா நம்பினாள்.

இதில் இரண்டிலுமே அவளுக்கு வெற்றி தான்!

அதனாலும் கூட அடுத்த ஜென்மத்தில் ஆவது நல்ல புத்தியோடு பிறக்கட்டும் என்
றே அவள் செய்தாள்!
 
Advertisement

Advertisement

Back
Top