Thank youNice
Thank youNice
அவள் மாமாவின் நினைவுகளோடு கடந்து விட்டாள்!வித்யா முள் பாதையில் நடக்கல. மகனோடு சேர்ந்து அக்னி குண்டத்தில் நடந்திருக்கா. இதுக்கு அவளோட மனசு தான் காரணம். எப்படி வாழப்பெறோம்னு பயந்து நிற்காம. எப்படியாவது வாழ்ந்திடலாம்ன்ற துணிவு.
என்றைக்கும் துணிவே துணை.
சலீம் பை, இப்தார் நோன்பு கஞ்சி அப்படியே பார்சல் அனுப்புங்க.![]()
Yes!!வித்யா பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் பலன் கிடைத்து விட்டது.
![]()
நன்றிஅழகு
Thank youNice ud sis
Thank youNice![]()
ஆமாம், இது கலியுகம், இந்த ஜென்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜென்மத்திலே தண்டனை!So வித்யா எதுவும் செய்யாமலேயே செஞ்ச பாவம் அவங்களை நல்லா வெச்சு செஞ்சுருக்கு.
அவங்களுக்கும் நீத்தார்கடன் செஞ்சாளா? அதுவும் கயாவுக்கு போய்? இவ்வளவு
busy-schedule இருந்தும் வித்யா
relaxation-க்கு TV-ல mega serial தான் பார்ப்பாளோ?
ஆமாம் பெத்த பையன் இருக்கற ஈஸ்வரிக்கு செஞ்சவ ஏன் இறந்து போன புருஷனோட அம்மா நந்தினிக்கு செய்யலை?