எல்லாம் சரி பண்ணிடலாம்! மீ பாவம்! No கோபம்!!ஜீவா வெண்ணிலாவ கல்யாணம் செஞ்சது தப்பு
அவளோட கேடு கெட்ட அப்பனுக்காக அவ ஜீவாவ விட்டுட்டு போக தயாரான பிறகு ஜீவா ஏன் போராடணும்
கணவனை இழந்து உறவுகளும் கை விட்டு தனி ஒரு மனுஷியா தன் மகனுக்காக எவ்வளவு கஷ்டம் அவமானங்களை கடந்து வந்த மயூவ விட்டு கொடுத்திருக்க கூடாது![]()
![]()
அருண் மாதிரி ஜென்மங்கள் திருந்தாததுக்கு வெண்ணிலா மாதிரி ஆட்கள் தான் காரணம்![]()
![]()
என் வீட்டு ஆட்கள் என்ன தப்பு செஞ்சாலும் பாசம் என்கிற பெயரில் தப்புக்கு துணை போவேன் என்று சொல்றவங்களால் தான் அவங்க ஆடுறானுங்க
வெண்ணிலா குடும்பத்தில் வளர் ஒருத்திக்காவது மனசாட்சி இருக்குதே
மயூரி எப்படியும் ஏத்துக்குவாங்க
ஜீவா
ஆத்தர்ஜி உங்க மேல செம கோவத்தில் இருக்கேன்![]()
அப்போ அதெல்லாம் தோணாது டென்ஷன்ல!oru call panni mayu kita nadantha solli video call mayu merg parthirunthalum ivvalavu feel panna thevai ilaiye mayu purinjirupa le merg mudinchu vantha call munnadiye vanthurukalam
![]()