ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 24

Advertisement

💞💞 மயூவை விட்டுட்டு கல்யாணம் பண்ணதால சந்தோசமா ஆரம்பிக்க வேண்டிய வாழ்வு சங்கடத்துல ஆரம்பிக்குதே. லூசு அருண் கிணத்துல குதித்தான்னு அவசர கல்யாணம் பண்ணி வச்சாச்சு. மயூ ஒன்னும் சொல்ல மாட்டனாலும் மனசு வருத்தம் இருக்க தானே செய்யும்.
 
Last edited:
ஜீவா வெண்ணிலாவ கல்யாணம் செஞ்சது தப்பு 😔😔😔

அவளோட கேடு கெட்ட அப்பனுக்காக அவ ஜீவாவ விட்டுட்டு போக தயாரான பிறகு ஜீவா ஏன் போராடணும் 😡😡😡

கணவனை இழந்து உறவுகளும் கை விட்டு தனி ஒரு மனுஷியா தன் மகனுக்காக எவ்வளவு கஷ்டம் அவமானங்களை கடந்து வந்த மயூவ விட்டு கொடுத்திருக்க கூடாது 🤭 🤭 🤭

அருண் மாதிரி ஜென்மங்கள் திருந்தாததுக்கு வெண்ணிலா மாதிரி ஆட்கள் தான் காரணம் ☹️ ☹️ ☹️ என் வீட்டு ஆட்கள் என்ன தப்பு செஞ்சாலும் பாசம் என்கிற பெயரில் தப்புக்கு துணை போவேன் என்று சொல்றவங்களால் தான் அவங்க ஆடுறானுங்க 🤬🤬🤬🤬🤬

வெண்ணிலா குடும்பத்தில் வளர் ஒருத்திக்காவது மனசாட்சி இருக்குதே 😕😕😕

மயூரி எப்படியும் ஏத்துக்குவாங்க 🥺🥺🥺🥺
ஜீவா 😡😡😡😡😡😡
ஆத்தர்ஜி உங்க மேல செம கோவத்தில் இருக்கேன் 🥶🥶🥶
 
Last edited:
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ oru call panni mayu kita nadantha solli video call mayu merg parthirunthalum ivvalavu feel panna thevai ilaiye mayu purinjirupa le merg mudinchu vantha call munnadiye vanthurukalam🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
ஐயோ இந்த வெண்ணிலாவை என்னன்னு சொல்லறது. Atleast அந்த அறிவுகெட்ட அப்பனை விட்டே தகவல் சொல்ல சொல்ல வேண்டியது தானே. ஒரு வீடியோ call presence-சாவது இருந்துருக்குமே வித்யாவுக்கு.

இப்பையும் ஒன்னும் நஷ்டமில்லை.
Serial-ல வர மாதிரி கல்யாணத்தை இன்னொரு முறை பண்ணிட வேண்டியது தான்.
வளரு நீ விடும்மா, இந்த மாமியாரும் மருமகளும் mega-serial ஹீரோயின் மாதிரி ideal-லாவே தான் யோசிப்பாங்க செயல்படுவாங்க.

நீ தான் எதார்த்தம் உணர்ந்த 'என்னினம்'.
 

Advertisement

Advertisement

Back
Top