ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 5

Advertisement

நம்ம வள்ளி மயிலு தான் மயூவா இருக்குமோ அப்ப ஜீவா யாரு அவளுக்கு?

வித்யாவோட அம்மாவெல்லாம் என்னத்தை teacher வேலை பார்க்குறாங்களோ. தன் மகளோட strength -weakness கூட தெரியாம.

அடேய் ராகவா எப்படியாச்சும் கல்யாணத்தை முதலில் முடிடா அப்புறம் படிக்கட்டும் அவ.
 

Advertisement

Advertisement

Back
Top