ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 15

Advertisement

Gutless, spineless Rajenthiran, his wife Iswari, enna pravihalo? :unsure: :unsure: :unsure: Can’t figure out where is this story moving to, you ended with a twist, Raghavan’s smoking, 😧😧😧
நீங்க பீப் சவுண்ட் போட்டு திட்டினாலும் கூட வெக்கப்படாத சுத்த அக்மார்க் மானம் கெட்ட மனுசன் அவர்!
 
Success! @NovelReader## aka novel predictior ஐ குழப்பி விட்டாச்சு!

அப்புறம் அந்த வீடு அது அவனோட அம்மா சென்டிமென்ட் வெறும் கட்டிடமோ சொத்தோ இல்ல,

அப்புறம் சின்ன வீடு type இல்ல, அதுல ஹீரோவுக்கு ஆரம்பத்தில் ஹீரோயின் மேல லவ் எல்லாம் இல்ல, இங்க வேற!

அதுவும் இல்லாம இந்த வித்யா வின் லவ் நிச்சயமா unconditional and exceptional love!
அவளுக்கு அவ ராகவ் சந்தோசம் தான் பிரதானம்!

நிஜமாவே ஈருடல் ஓருயிர் தான் அவர்கள்!

அப்புறம் மித்து digital toxins களின் ஆரம்ப விதை!

அது இப்போது விருட்சமாக இருக்கு!
பார்ப்போம் எப்படி என்னை குழப்பி இருக்கீங்கன்னு.
உங்க கதை update- ஐவிட respond reply நல்லாவே குழப்புது. 👌👌👌👌
 
பார்ப்போம் எப்படி என்னை குழப்பி இருக்கீங்கன்னு.
உங்க கதை update- ஐவிட respond reply நல்லாவே குழப்புது. 👌👌👌👌
இன்னும் கொஞ்சம் குழப்பி விடலாம்!
 
இந்த வித்யா எப்போ புத்திசாலியா பேசுவா எப்போ லூசு மாதிரி உளறுவானே தெரியல 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ராஜேந்திரன் எல்லாம் ஒரு மனுஷன்னு அவருக்கு இரக்கப்பட்டு போய் வம்பை விலைக்கு வாங்கிட்டு வந்திருக்கா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

பாவம் ராகவ் எல்லா பக்கமும் பிரச்சனை சுத்தி சுத்தி அடிக்குது.... 😷😷
 
வித்யாவுக்கு காதல் பைத்தியம் அவள் மாமாவின் மேல்!
 
Advertisement

Advertisement

Back
Top