nice
எல்லாம் காலக் கொடுமை தான்!ஈஸ்வரி
ராஜேந்திரன்முதுகெலும்பு இல்லாதவனுக்கு இரண்டு பொண்டாட்டி
நந்தினி சரியான ஆள் கிட்ட தான் பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க
ராகவ் வித்யா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க![]()
![]()
![]()
![]()
ஈஸ்வரி என்ன திட்டம் வச்சிருக்காளோ![]()
நன்றி!அழகு
Thank you!Nice![]()
Thank you!Nice ud sis
ஆமா! சரியா சொன்னீங்க!Eswari enna plan pottalum inthu vidhya udachu varuvanu avaluku theriyale mayilu na summa va![]()
Thank you!சூப்பர்
Thank you!, ரொம்ப சரியான ஆதங்கம்! நந்தினி ஆசி தான் கல்யாணம் நடக்க காரணம்!கல்யாணம் நடந்துருச்சு நிம்மதின்னு பார்த்தால் இந்த ஈஸ்வரி வேற ஏதோ பெருசா திட்டம் போடறாங்க போலவே.
ஆனா அந்த பொம்பளைக்கு தண்டனை கிடைக்குதோ இல்லையோ அவகிட்ட மயங்கின நந்தினி புருஷன் ராஜேந்தரனுக்கு சாவே மேல்ங்கிற அளவுக்கு தண்டனை கிடைக்கணும்.
அவ கொடுக்க போற விஷத்துல உயிர் போகாம ஆரோக்கியம் போய் 'குரங்கு பொம்மை' படத்துல வர வில்லனுக்கு வந்த நிலைமை வரணும்.
மனைவியின் அந்த மோசமான உடல்நிலையிலும் அதுக்கான வருத்தமில்லாமல், 'காய்ஞ்சு'போயிருக்கற மாதிரி தோணும் இந்த கேடுகெட்டவனுக்கு நல்லா வாழ்ந்த வரை கூட நந்தினி மேல மோகம் மட்டும் தான் இருந்துருக்கும் அன்பிருந்துருக்காது. அந்த ஆளு காசு கொடுத்து ஆளைத் தேடியிருந்தா கூட ராகவன் இவ்வளவு கஷ்டப் பட்டுருக்கமாட்டான்.
நந்தினியோட ஆசி தான் அவனுக்கு வித்யா கிடைச்சது. ஈஸ்வரி என்ன இடைஞ்சல் கொடுக்க போறாங்களோ தெரியலியே.
ராகவன் வித்யாக்கு சரியான advice பண்ணினான். Innocence ok ஆனா ignorance கூடாதுன்னு.
ஒருவேளை இந்த வித்யாவோட zip போட்ட uterus வழியா வந்த அறிவாளி பேபியா இருப்பாளோ வெண்ணிலா.![]()
கண்டிப்பா தண்டனை கிடைக்கும்!ஈஸ்வரி எவ்வளவு கேவலமான பிறவி
ராஜேந்திரன்இந்த தண்டனை எல்லாம் போதாது இன்னும் அனுபவிக்கணும்..... நந்தினி கடைசி காலத்துல நோயோட வேதனையோட இவரோட துரோகமும் சேர்ந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க......
ஈஸ்வரி என்ன பிளான் பண்ணினாலும் வித்யாகிட்ட நடக்காது...