ஞான சௌந்தரி (இறுதி அத்தியாயம்)

Advertisement

சௌந்தரி டீச்சர் மாணவர்கள் மனதில் என்றும் இருப்பார்.
அருமையான characterization சௌந்தரிக்கு. இந்த கதை என்னை ரசிக்க வைச்சு அடிக்கடி next update தேட வைத்த ஒரே காரணம் அதுதான்.
இதுல வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குணாதிசயம். நான் குறிப்பிடுவது முக்கியமான நேர்மறை characters + கண்மணி.
Especially Usha's characterization is also practical .
 
Really a very good story Sis. Soundari Madhiri ethanayo pengal vazhkai purati potalum elundhu ninnu jayikranga. But indha society innum mariyatha parka kathukanum single parents divorcies ellame Sool nizhiyayal edukum mudivugal. Adha vimarsanam panna yarukum thaguthiye illa. Nalla azhagana nadaiyil korvaiya eluthukala sethukreenga Thozhi Hat's off 💝 💝 💝 💝 💝 💝 :giggle:
 
அற்புதானமான கதை- ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் எதார்த்தமா இயல்பா இருந்தது சிறப்பு. மன நிறைவை கொடுக்கும் நினைவில் நிற்கும் ஞான சௌந்தரியின் வாழ்க்கை. பூரணியின் நட்பு, காமாட்சியின் புரிதல், திவாவின் குரு பக்தி, குகனோட புரிதலும் அன்பும்,சேகரனோட கடைசிகால காலம்கடந்த துடிப்பும்-அருமை. அர்ப்பணிப்புள்ள ஆசிரியருக்கு ஓய்வு இல்லை போல.❤️❤️❤️❤️💐💐
 

Advertisement

Advertisement

Back
Top